- எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு- இந்தியாவின் தலையீடு உள்ளதாகவும் அவரது கட்சி குற்றச்சாட்டுஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவனமொன்றிடம் இருந்து இலஞ்சம் பெற்றமை...