- இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள்- சுகாதாரம், கல்வியை தவிர்ந்த ஏனையவற்றிற்கு ஒதுக்கீடுகள் குறைக்கப்படும்அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பி்ரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.ஊடகங்களில் வெளியான...