- 3 ஆண்கள், ஒரு பெண் கைது- மேலும் பலருக்கு சம்பவத்துடன் தொடர்புதங்காலை, விதாரந்தெனிய, தேனகம பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் சத்துரங்க டில்ஷான் (34) தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.3 ஆண்கள் மற்றும் ஒரு...