- இன்று முதல் ஜூலை 06 வரை விண்ணப்பிக்கலாம்2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, இவ்வருடம் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று (15) முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை...