- பயணக்கட்டுப்பாட்டை மீறியமை தொடர்பிலும் குற்றச்சாட்டுதீப்பிடித்துள்ள, X-Press Pearl கப்பலிலிருந்து வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில், 8 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பயணக்கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு கடற்கரைக்குச் சென்று பொருட்களை சேகரித்துச் சென்ற,...