கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24) 16 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை மு.ப. 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம்...