- இதன் மூலம் உரிய தரப்பினருக்கு போதிய நிவாரணம்ஊழியர்களின் வருமானத்தில் உள்ள பணம் அல்லாத நன்மைகளை, உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரியிலிருந்து விலக்களித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வாகனம், எரிபொருள், வீடுகள், மருத்துவ வசதி போன்ற பணம் அற்ற நன்மைகளை...