- ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பதவியில்பதில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையயில் இப்பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.3ஆம் சார்ள்ஸ் மன்னரின்...