நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறுவதன் காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க...