- ஒப்புக் கொண்டார் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லகொவிட்-19 சடலங்களால் நிலத்தடி நீர் கெடுவதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தவறாக ஒப்புக்கொண்டுள்ளார்.கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்வதற்கான முடிவை...