பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2014 ம் ஆண்டில் முகத்துவாரம் (மோதறை) மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு விட்ட நடவடிக்கையில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகத்...