- அரச நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் அறிவிக்க: 1954அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான அனைத்து பொதுமக்களின் முறைப்பாடுகளையும் 1905 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.இன்று (04) உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...