சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் பவாஸ் (38) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன குறித்த உத்தரவை வழங்கினார்.தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின்...