- சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமனம்- ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக மீண்டும் பிரசன்னஇன்றையதினம் (27) ஐ.தே.க. உறுப்பினர் வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்றத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட...