- அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் வகிபாகத்தை விஸ்தரிக்க பணிப்புரைஉலகின் பல நாடுகளில் உள்ளதைப் போன்று இந்நாட்டு துறைமுகங்களிலும் பெண் பாரந்தூக்கி இயக்குபவர்களாக நியமிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இலங்கை துறைமுக அதிகாரசபை உட்பட அமைச்சின் கீழ் காணப்படும் ஏனைய நிறுவனங்களின்...