பதுளை, தல்தென குற்றவாளிகள் சீர் திருத்தும் மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்தார்.நேற்று (17) அதிகாலை குறித்த இளைஞர் சீர்திருத்த மையத்திலிருந்து 9 இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில், அவர்களில் இருவரை...