- நிலுவையில் உள்ள மட்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வுமட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று(27) இடம்பெற்றது.இக்கூட்டமானது கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்...