- அவரவர் விருப்பத்திற்கு அமைய அணிவது தடுக்கப்படவில்லை- ஏனைய வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் உள்ளக ரீதியிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர்...