சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு விஜயம் உத்தியோகபூர்வம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (27) நாடு திரும்பினார்.கடந்த செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு, சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கு விஜயம்...