இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2023 மே மாதம் 08 ஆம் திகதி “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.இந்தச் சட்டமூலம் கடந்த ஏப்ரல் 28 ஆம்...