முகக்கசவம் அணியாத நபர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் நிலை அகலும் வரை, அதனை கட்டுப்படுத்தப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அத்தியாவசியம் எனவும்...