அலரி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள தமது போராட்டக் களத்தை அகற்ற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் உத்தியோகபூர்வ மாளிகையான அலரி மாளிகைக்கு அருகில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 'நோ டீல் கம' (No Deal Gama)...