கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள, விசேட நிபுணர் குழுவினர், தனக்கு பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்....