யானைகளை பதிவு செய்யும் 'யானை புத்தகம்' எனும் ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குறித்த மனு இன்று (02) மேன்முறையீட்டு நீதியரசர்களான சோபித்த...