- சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு அண்மையில் (24) சான்றுரைப்படுத்தினார்.இதற்கமைய இந்தச்...