ராஜாங்கனை சத்தா ரத்தன தேரரை எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த மே 28ஆம் திகதி இரவு அநுராதபுரம்,...