- ஒருவர் கைது; மூவரை தேடி நடவடிக்கைகுருணாகல் நீதவான் நீதிமன்ற வளாக சிறையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.வழக்கு நடவடிக்கைக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு தப்பிஞ் சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மூவரை தேடி கைது செய்வதற்கான...