திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 'கிம்புலா எலே குணா' எனும் சந்தேகநபரின் சகோதரர் சுரேஷ் எனும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தேகநபர் ரூ. 130 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்பைடயினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.கிம்புலா எலே குணா தற்போது இந்தியாவில்...