- சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க ரூ. 10,000 கோரியுள்ளார்முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் ரூ. 8,000 இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து வாகன வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழை அடமானமாக வைத்துக் கொண்டு...