கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலை வளாகத்தை சுற்றி தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வார்ட்டுகள் மற்றும் கட்டடங்களின் நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.களுபோவில போதனா வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டு...