- காய்ச்சல் கொண்ட நோயாளிகளை நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பது முக்கியம்- டெங்கு ஒழிப்புக்கான மேல்மாகாண உப குழு கூடி ஆலோசனைடெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை...