- விண்ணப்ப முடிவு ஜூலை 26கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதுடன் இலங்கையர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று...