யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி, பரந்தன் பகுதியை சேர்ந்த குமாரசாமி கஜீபன் எனும் 27 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர் செலுத்தி வந்த ஹயஸ் ரக வேன் மிருசுவில் பகுதியில்...