- நெல் கொள்வனவில் முறைகேடு; நன்மைகள் விவசாயிகளை சென்றடைவதில்லை- தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி; தகுதியானோர் பாதிப்பு- துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்அரசாங்கத்தினால் 2022/23 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு...