மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் வரை, நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உழைக்கும் போது செலுத்த வேண்டிய (PAYE) வரியை அறவிடுவதை தடுக்கும் உத்தரவை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து அறவிடும் வகையில் அரசாங்கத்ததினால் வரி...