- 3ஆவது கூட்டத் தொடரில் 58 நாட்கள் பாராளுமன்றம் கூடியது- ஒரு சில பாராளுமன்ற குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் மீள் நியமனம்ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 33...