- சட்ட மாஅதிபரின் கோரிக்கையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது- மே 09 சம்பவத்தில் கைது செய்வதை தடுத்து CID யிற்கும் உத்தரவுமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம்...