- வங்குரோத்திலிருந்து விடுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்புசுமார் 169,000 மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, வங்குரோத்து...