- அதனை பின்பற்ற தனியார் துறையும் ஊக்குவிக்கப்படும்எதிர்காலத்தில் அரச நிறுவனங்களின் தேவைக்காக மின்சார பயன்பாட்டைக் கொண்ட வாகனங்கள் மாத்திரம் கொள்வனவு செய்யப்படுமென, இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவில், நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (30) பாராளுமன்றில்...