ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் காலி முகத்திடல் கோட்டா கோ கம உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான ‘அரகலய’ போராட்ட...