- பிரதமரின் இணக்கத்துடன் அதி விசேட வர்த்தமானிஅரசியலமைப்பிற்கமைய நான்கு அமைச்சுக்களது செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் கீழ் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சு; நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு; தொழில்நுட்ப...