- தனது ஒரு அமைச்சை இழந்த மஹிந்த அமரவீரஅமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (19) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.அந்த வகையில்,ஜீவன் தொண்டமான்: நீர் வழங்கல் மற்றும் தோட்ட...