பிரிட்டனின் புதிய அமைச்சரவையில் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளராக (Secretary of State for Environment, Food and Rural Affairs) இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தனவை நியமிக்க புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.ரணில் ஜயவர்தன அமைச்சரவை அமைச்சராக...