இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவராக சந்திம வீரக்கொடி நேற்று (23) தெரிவு செய்யப்பட்டார்.இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான நிர்வாக அங்கத்தவர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று...