இன்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் 60 வகையான மருந்துகளின் விலையை 16% இனால் குறைக்கப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பில் கடந்த ஜூன் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, எந்தவொரு...