மக்களை எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமநுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதும், பாதுகாப்புப் பெறுவதும் அவசியம்டெங்குநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு ஒழிப்பு திட்டத்தினை அரச, தனியார்...