அன்னாரின் 14 ஆவது நினைவு தினம் இன்று (ஜூன் 27)கவிஞர் இ. முருகையன் எமது காலத்தில் ஆற்றல் மிக்க படைப்பாளியாக விளங்கியவராவார். அவரது படைப்புகள் நவீன தமிழ்க் கவிதை உலகில் நிலைத்திருக்கின்றன. இ.முருகையன் 27.06.2009 அன்று தமது 74 ஆவது வயதில் காலமானார். அவரது கவிதைகளும், நாடகங்களும் என்றும் நிலைத்து...