Wednesday, July 5, 2023 - 6:00am
பேக்கரி உரிமையாளர் சங்கம் விடாப்பிடி
மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கும் தேவையில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Add new comment