Thursday, June 29, 2023 - 1:08pm
மறுசீரமைக்கப்படும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர அங்கத்துவம் பெறுவதற்கு அமெரிக்கா தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இது தொடர்பிலான அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா அங்கம் வகிப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவையும் பைடன் வெளிப்படுத்தியுள்ளார்.
Add new comment