இன்றைய நாணயமாற்று விகிதம் - 24.03.2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.3791 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 314.7491 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (23) ரூபா 328.6083 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 209.0810 223.2027
கனேடிய டொலர் 227.9453 243.3490
சீன யுவான் 45.2447 49.1333
யூரோ 340.0548 360.5560
ஜப்பான் யென் 2.4095 2.5535
சிங்கப்பூர் டொலர் 236.3008 251.0940
ஸ்ரேலிங் பவுண் 385.3500 408.0819
சுவிஸ் பிராங்க் 340.6499 364.8599
அமெரிக்க டொலர் 314.7491 331.3791
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 844.8453
குவைத் தினார் 1,041.2516
ஓமான் ரியால்  827.6730
 கட்டார் ரியால்  87.5366
சவூதி அரேபியா ரியால் 84.8196
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 86.7620
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8752

இன்றைய நாணய மாற்று விகிதம் - 24.03.2023 அமெரிக்க டொலரின் - விற்பனை விலை ரூ. 331.3791 - கொள்வனவு விலை ரூ. 314.7491 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...